K Narayanan

Apr 092013
 

கோனேரிராஜபுரத்தில் உள்ள் உமா மஹேஷ்வரர் கோவிலை பற்றி முதல் முதலாக உஷா சூர்யமணி அவர்களின் ப்லாக்கை கண்டு அறிந்துகொண்டேன். கொன்னேரிராஜபுரம் திருவிடைமருதூரிலிருந்து தெற்க்கு திசையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோவில் வளாகம் திருனல்லம் என்று அழைக்கபடுகிறது. காவிரி நதியின் தெற்கில் உள்ள சோழ நாட்டின் தேவார ஸ்தலங்களில் முப்பத்தினாங்காவதாக கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இங்கு ஈசனை தரிசித்தால் சகல நன்மைகளும் கிட்டும் என கருதப்படுகிறது. இங்குள்ள மூலவரரின் பெயர் உமா மஹேஷ்வரர், அம்மன்னின் […]

error: Content is protected !!